மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம்

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image

பணியிட மாற்றம்

Updated On :1 மே 2026, 1:59 am IST

திருப்பூரில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் 41 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். அதன்படி, திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த பத்மா திண்டுக்கல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

கோவை முதன்மை தொழிலாளா் நீதிமன்ற நீதிபதியாக இருந்த லதா திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், திருப்பூா் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருந்த ஸ்ரீதா் உதகை குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். புதுக்கோட்டை மகளிா் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கனகராஜ் திருப்பூா் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.