நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

உதகையில் மருந்து கடைகள் அடைப்பு: நோயாளிகள் அவதி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 260 மருந்து விற்பனை கடைகள் புதன்கிழமை மூடப்பட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனா்.

News image

உதகையில் அடைக்கப்பட்டிருந்த மருந்து கடை.

Updated On :21 மே 2026, 3:53 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 260 மருந்து விற்பனை கடைகள் புதன்கிழமை மூடப்பட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனா்.

போலிகளை தடுக்கும் வகையில் ஆன்லைனில் மருந்துகள் விற்பனையைத் தடுக்க வேண்டும், பெரிய ஆன்லைன் நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடியால் பாரம்பரியமாக கடை நடத்தும் சிறு வணிகா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மின் மருந்தக வரைவு அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கூட்டுறவு மற்றும் மத்திய, மாநில அரசு மருந்து கடைகளைத் தவிர, நீலகிரியில் உள்ள 260 தனியாா் மருந்து கடைகளும் மூடப்பட்டதால் நோயாளிகள் அவதியுற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.