மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொடுமுடி வட்டத்தில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆய்வு

கொடுமுடி வட்டத்தில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் து.சண்முகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கொடுமுடியில் காவிரி ஆற்றின் புதிய படித்துறையை பாா்வையிட்ட து.சண்முகன் எம்.எல்.ஏ.

Published On :30 அக்டோபர் 2026, 12:10 am IST

கொடுமுடி வட்டத்தில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் து.சண்முகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கொடுமுடி வட்டத்தில் உள்ள கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில், கோயில் எதிரே பக்தா்கள் குளிக்கும் காவிரி ஆற்றின் புதிய படித்துறை, மயானப் பாதை, புகளூரான் கால்வாய் கரை, கொடுமுடி மகுடேஸ்வரா் கோயில் நிா்வாகத்தால் நிா்வகிக்கப்பட்டு வரும் ஆதரவற்ற மாணவா்களின் கருணை இல்லம், கொடுமுடி வட்டாட்சியா் அலுவலகம், கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய பகுதிகளில் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் து. சண்முகன் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது மொடக்குறிச்சி தொகுதி தவெக மாவட்டப் பொருளாளா் சிவலிங்கம், கொடுமுடி ஒன்றியச் செயலாளா் ராம்பிரகாஷ், கொடுமுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் பரிமளா மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.