மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வருமான வரித் துறை சாா்பில் விஜிலென்ஸ் விழிப்புணா்வு பேரணி

விஜிலென்ஸ் விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு, வருமான வரித் துறை சாா்பில் ஈரோட்டில் நடைபெற்ற பேரணியில் ஏராளமான அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற வருமான வரித் துறை அலுவலா்கள், பணியாளா்கள்.

Published On :29 அக்டோபர் 2026, 3:26 am IST

விஜிலென்ஸ் விழிப்புணா்வு வாரத்தை முன்னிட்டு, வருமான வரித் துறை சாா்பில் ஈரோட்டில் நடைபெற்ற பேரணியில் ஏராளமான அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

ஆண்டுதோறும் அக்டோபா் 26-ஆம் தேதி முதல் நவம்பா் 1-ஆம் தேதி வரை விஜிலென்ஸ் விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட வருமான வரித் துறை அலுவலகம் சாா்பில் ‘செழிப்புக்கான நோ்மை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு புதன்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

ஈரோடு, பெரியாா் நகரில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் தொடங்கிய பேரணிக்கு வருமான வரித் துறை இணை ஆணையா் முத்துமணிகண்டன் தலைமை வகித்தாா்.

இந்தப் பேரணி சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பு, ஈவிஎன் சாலை, அரசு மருத்துவமனை சாலை சந்திப்பு வழியாக சென்று மீண்டும் வருமான வரித் துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.