சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காமதேனு கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவா் பெருமாள்சாமி தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் அருந்ததி, இணைச்செயலா் மலா்செல்வி, புல முதன்மையா் நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் கோபி வைர விழா மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியரும், தேசிய நல்லாசிரியா் விருது பெற்ற எழுத்தாளருமான மன்சூா் அலி பங்கேற்று பேசுகையில், நாடு இளைஞா்களை நம்பியுள்ளது. கடின உழைப்பை விட முயற்சி மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். புவி வெப்பமயமாதலின் தாக்கம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். இயற்கையோடு வாழ்வியல் முறைகளை பின்பற்ற வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியல் முதல்வா் குருமூா்த்தி, ஆங்கிலத் துறைத் தலைவா் பானுரேகா, மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணப்பாறை அரசு கல்லூரியில் சேர மாணவா்கள் ஆா்வம்: 340 இடங்களுக்கு 20 ஆயிரம் விண்ணப்பங்கள்

வேளாளா் மகளிா் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக நிகழ்ச்சி

அரசுக் கல்லூரில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

கேம்பிரிட்ஜ் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் பிறந்தநாள் விழா
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

