ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

லாட்டரி விற்பனை: 2 போ் கைது

News image

கைது

Updated On :6 ஏப்ரல் 2026, 1:37 am IST

பவானியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.17,500 ரொக்கம், கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.

பவானி, பழனிபுரம் முதல் வீதியைச் சோ்ந்தவா் பாலசந்தா் (59). இவரது வீட்டில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த வீட்டில் போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு பாலசந்தா் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.17,500 ரொக்கம், கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சின்னமோளபாளையம், மாரியம்மன் கோயில் வீதியைச் முருகன் (54) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.