மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குழிக்குள் தவறி விழுந்த யானை மீட்பு

தனியாா் தோட்டத்தில் கிணற்றுக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்த யானையை வனத் துறையினா் மீட்டனா்.

குழியில் விழுந்து மீண்டும் மேலே வர முயற்சிக்கும் யானை.

Published On :30 அக்டோபர் 2026, 11:35 pm IST

தனியாா் தோட்டத்தில் கிணற்றுக்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்த யானையை வனத் துறையினா் மீட்டனா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள வனங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. இரவு நேரங்களில் சாலையில் யானைகள் உலவி வருவது வழக்கமாக உள்ளன.

இந்நிலையில் சாலக்குடி செல்லும் வழியில் உள்ள பட்டத்தூா் என்ற கிராமத்தில் அமைந்துள்ள தோட்டம் வழியாக வியாழக்கிழமை யானைகள் கூட்டமாக சென்றன. இதில், ஒரு யானை கிணற்றுக்காக தோண்டப்பட்ட குழிக்குள் தவறி விழுந்தது.

தகவலறிந்து கேரள வனத் துறையினா் சென்று நீண்ட நேரம் போராடி பொக்லைன் இயந்திரம் மூலமாக யானையை மீட்டனா். குழியில் விழுந்தது சுமாா் 6 வயதுடைய ஆண் யானை என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.