தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னம்பட்டி வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

உயிரிழந்த ஆண் யானை.

Published On :24 அக்டோபர் 2026, 7:31 am IST

அந்தியூரை அடுத்த சென்னம்பட்டி வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

சென்னம்பட்டி வனச் சரகம், கொமராயனூா் பீட், பாப்பம்மாள் குட்டை பகுதியில் ரோந்து சென்ற வனப் பாதுகாவலா்கள், அங்கு காட்டு யானை உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். உயிரிழந்தது சுமாா் 20 வயதுள்ள ஆண் யானை என்பதும், சுமாா் 4 அடி தந்தங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யானையை மாவட்ட வன அலுவலா் முன்னிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத் துறை கால்நடை மருத்துவக் குழுவினா் சனிக்கிழமை உடல்கூறு ஆய்வு செய்கின்றனா். இதன் பின்னரே யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.