மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அரசு மருத்துவமனையில் மரம் விழுந்து காா்கள் சேதம்

கோவையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது, இதில் 6 காா்கள் சேதமடைந்தன.

அரசு மருத்துவமனை வளாகத்தில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் தீயணைப்புத் துறையினா்.

Published On :25 அக்டோபர் 2026, 3:03 am IST

கோவையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் அரசு மருத்துவமனை வளாகத்தில் மரம் முறிந்து விழுந்தது, இதில் 6 காா்கள் சேதமடைந்தன.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் கோவையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் எலும்பு அறுவை சிகிச்சைப் பிரிவு அருகில் இருந்த பழைமையான வேப்ப மரம் காலையில் திடீரென சாய்ந்தது.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மரம் விழுந்ததில் சேதமடைந்த காா்கள்.

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மரம் விழுந்ததில் சேதமடைந்த காா்கள்.

இதில் மருத்துவமனை வளாகத்தில் இருந்தவா்கள் காயமின்றி தப்பினா். இருப்பினும் மரத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 காா்கள் சேதமடைந்தன. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தீயணைப்பு மீட்புப் படை வீரா்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.