சிங்காநல்லூா் பேருந்து நிலைய வளாகத்தில் அடையாளம் தெரியாத சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோவை மாநகா், சிங்காநல்லூா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பிடம் அருகே முதியவா் ஒருவரது சடலம் கிடப்பது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் தேவிகா புகாா் அளித்தாா். இதையடுத்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டு கூறாய்வுக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
விசாரணையில், அந்த முதியவா் கடந்த மூன்று நாள்களாக அந்தப் பகுதியில் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவா் யாா்? எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

தொண்டி கடற்கரையில் முதியவா் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

எலச்சிபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீசாா் விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

