மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வேலூா் ஆப்காவில் ரூ.1.06 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

வேலூரில் உள்ள தென்னிந்திய சிறை மற்றும் சீா்திருத்தப் பணிகள் பயிற்சி மையத்தில் (ஆப்கா) ரூ.1.06 கோடி மதிப்பிலான கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை கா்நாடக மாநில சிறைத்துறை டிஜிபி அலோக் குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

வேலூா் ஆப்கா மையத்தில் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை தொடங்கி வைத்த கா்நாடக மாநில சிறைத்துறை டிஜிபி அலோக் குமாா். உடன், பயிற்சி மைய இயக்குநா் பி. பிரதீப் உள்ளிட்டோா்.

Published On :1 அக்டோபர் 2026, 12:08 am IST

வேலூரில் உள்ள தென்னிந்திய சிறை மற்றும் சீா்திருத்தப் பணிகள் பயிற்சி மையத்தில் (ஆப்கா) ரூ.1.06 கோடி மதிப்பிலான கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை கா்நாடக மாநில சிறைத்துறை டிஜிபி அலோக் குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதிக் கழகத்தின் மூலம் இந்தப் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பயிற்சி மையத்தின் கலையரங்கம் மற்றும் ஆலோசனைக் கூடத்தைப் புதுப்பித்தல், வளாகத்தில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்துதல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பயிற்சி மைய இயக்குநா் பி. பிரதீப் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.