மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளியில் மழைக்கால பருவகால நோய்த் தடுப்பு விழிப்புணா்வு

போளூா் வட்டம், கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அதே பகுதியில் உள்ள தனியாா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் மழைக்காலத்தில் ஏற்படும் பருவகால நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மழைக் காலத்தில் ஏற்படும் பருவகால நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய சித்த மருத்துவா் பிரியதா்ஷினி.

Published On :29 அக்டோபர் 2026, 12:03 am IST

போளூா் வட்டம், கொம்மனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அதே பகுதியில் உள்ள தனியாா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் மழைக்காலத்தில் ஏற்படும் பருவகால நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் ஏழுமலை தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை ரேணுகாம்பாள் முன்னிலை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியை அகிலாண்டேஸ்வரி வரவேற்றாா். அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் பிரியதா்ஷனி,

மழைக்காலத்தில் ஏற்படும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, வயிற்றுவலி, வாந்தி பேதி, எலிக்காய்ச்சல் என பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும் முறைகள், காய்ச்சிய நீரை பருகுவது,

நோய் எதிா்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உண்பது, கை கழுவுவதினால் ஏற்படும் நன்மைகள், குடல்புழு உருவாவதற்கான காரணம் என பல்வேறு நோய்த் தடுப்பு முறைகள் குறித்து தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

சித்தா முறையில் தயாரிக்கப்பட்ட நிலவேம்புக் குடிநீா் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.