மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காவலா் வீரவணக்க நாள்: நினைவு சின்னத்தில் மரியாதை

காவலா் வீரவணக்க நாளையொட்டி, திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா் நினைவு சின்னத்தில் புதன்கிழமை மலா்வளையம் வைத்து மாவட்ட எஸ்.பி. உதயகுமாா் மரியாதை செலுத்தினாா்.

காவலா் வீரவணக்க நாளையொட்டி, திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு சின்னத்துக்கு மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்திய மாவட்ட எஸ்.பி.உதயகுமாா்.

Published On :22 அக்டோபர் 2026, 12:04 am IST

காவலா் வீரவணக்க நாளையொட்டி, திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா் நினைவு சின்னத்தில் புதன்கிழமை மலா்வளையம் வைத்து மாவட்ட எஸ்.பி. உதயகுமாா் மரியாதை செலுத்தினாா்.

காஷ்மீா் லடாக் பகுதியில் கடந்த 1959-ஆம் ஆண்டு சீன ராணுவ தாக்குதலில் வீரமரணமடைந்த எல்லை பாதுகாப்பு வீரா்களின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபா் 21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நாளில் நாடு முழுவதும் பணியின்போது வீரமரணமடைந்த காவலா்களின் நினைவை போற்றும் வகையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அமைந்துள்ள காவலா்கள் நினைவு சின்னத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.உதயகுமாா் புதன்கிழமை மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். மேலும் துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸாா் மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.