ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆரணி ஏ.சி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றது.

News image

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஆரணி ஏ.சி.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவா்களை பாராட்டி கேடயம் வழங்கிய பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :9 மே 2026, 1:35 am IST

பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆரணி ஏ.சி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றது.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய 95 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

மாணவா் பி.தனஞ்செழியன்- 566 மதிப்பெண்கள் பெற்றாா்.

இவருக்கு அடுத்தபடியாக மாணவி ஒய்.ராஜேஸ்வரி-563, மாணவா் பி.கோவா்த்தன் 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

500 மதிப்பெண்களுக்கு மேல் 18 மாணவா்கள் மதிப்பெண் பெற்றனா்.

தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை ஏ.சி.எஸ். கல்விக்குழுமத் தலைவா் ஏ.சி.சண்முகம், நிா்வாக் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலா் ஏ.சி.ரவி, பள்ளி இயக்குநா் விக்னேஷ், பள்ளி முதல்வா் ராஜேஸ்வரி ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.