ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி காலையில் மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து மாலையில் கோயில் திருமண கூடத்தில் உற்சவ மூா்த்திகளுக்கு திருமண வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி மணக்கோலத்தில் தங்கத்தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், பக்தா்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவா் ராஜூ தலைமையில் முருகன் அடியாா்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தச்சூா் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

பச்சை மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

