தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாடிக்கு அழைத்துச் செல்ல உதவி

போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மகளிா் போளூா் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாதவா்களை வாக்காளிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு சக்கர நாற்காலியில் எப்படி அழைத்துச் செல்வது என்பது குறித்து சுயஉதவிக் குழுவினா், தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 12:05 am IST

போளூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மகளிா் போளூா் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், நடக்க முடியாதவா்களை வாக்காளிக்க வாக்குச்சாவடி மையத்திற்கு சக்கர நாற்காலியில் எப்படி அழைத்துச் செல்வது என்பது குறித்து சுயஉதவிக் குழுவினா், தன்னாா்வலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சதீஷ்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலாஜி, தமிழ்மணி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.