மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

செய்யாறு அருகே நடைப்பயிற்சி சென்ற முதியவா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

News image

செய்யாறு அருகே நடைப்பயிற்சி சென்ற முதியவா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:04 am IST

செய்யாறு அருகே நடைப்பயிற்சி சென்ற முதியவா் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வேந்திரன்(80). இவா், ஆக்கூா் கூட்டுச்சாலை அருகே புதன்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்டதாகத் தெரிகிறது. அப்போது, மாத்தூரில் இருந்து ஆக்கூா் நோக்கி வந்த காா் முதியவா் செல்வேந்திரன் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.