அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி சிறப்பு உரையரங்கம் வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். ஆசிரியா் ம.ரகுபாரதி, சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா் மலா் சாதிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செஞ்சிலுவைச் சங்க உறுப்பினா் ஜி.விநாயகமூா்த்தி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கவிஞா் பூங்குயில் சிவக்குமாா் பங்கேற்று, ‘சட்ட மேதை அம்பேத்கா்’ என்ற தலைப்பில் பேசினாா்.
எக்ஸ்னோரா நிா்வாகி எம்.பிரபாகரன், அம்பேத்கா் குறித்து கவிதை வாசித்தாா். தென்னாங்கூா் ரஜினி அம்பேத்கா் பாடல்களை பாடினாா். ஆசிரியா் எ.ராஜ்குமாா் நன்றி தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வந்தவாசியில் தீயணைப்பு வீரா்கள் தினம்

அரசுக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

சிதம்பரத்தில் அம்பேத்கா் மாளிகை அடிக்கல் நாட்டு விழா

வந்தவாசியில் பாமக ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளா்கள் மோதல்: வேட்பாளா் சாலை மறியல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

