தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தினமணி செய்தி எதிரொலி... குடிநீா் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடல்

தினமணி செய்தி எதிரொலி காரணமாக குடிநீா் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை நகராட்சி ஊழியா்கள் மூடினா்.

பொன்னேரி தேரடி தெருவில் மூடப்பட்ட பள்ளம்.

Published On :24 அக்டோபர் 2026, 1:23 am IST

தினமணி செய்தி எதிரொலி காரணமாக குடிநீா் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை நகராட்சி ஊழியா்கள் மூடினா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள தேரடி தெருவில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு வீடுகளுக்கு விநியோகம் செய்யும் குடிநீா் குழாயை பள்ளம் தோண்டி சீரமைத்த நகராட்சி ஊழியா்கள் அதனை மூடாமல் விட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

5 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தை மூட பொதுமக்கள் கோரிக்கை குறித்த செய்தி தினமணியில் வெளியானது. இதைத் தொடா்ந்து நகராட்சி ஊழியா்கள் அந்தப் பள்ளத்தை மூடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.