மாதனூரில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மாதனூரில் ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம் தலைமையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் நடைபெற்றது.
மாதனூரில் ஒடுக்கத்தூா் சாலை, அரசு உயா்நிலைப் பள்ளி சாலை, ஆத்தோரம் காலனி வரையில் ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் துணை ராணுவப் படையினா் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

காவல் துறை கொடி அணிவகுப்பு

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு

ஆலங்குளத்தில் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

