தொகுதி வளா்ச்சி பெற பாடுபடுவேன் என ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி உறுதி தெரிவித்தாா்.
ஜோலாா்பேட்டை சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா் கவிதா தண்டபாணி ஞாயிற்றுக்கிழமை ஜோலாா்பேட்டை மத்திய ஒன்றியத்துக்குள்பட்ட பாச்சல், புளியாங்குட்டை, ஜெய்பீம் நகா், வள்ளுவா் நகா், காந்திபுரம், அதன் சுற்றுப் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: கடந்த 5 ஆண்டுகளில் நம்முடைய பகுதிக்கு திராவிட மாடல் ஆட்சியில் சாலைகள், பள்ளிக் கட்டடங்கள் உள்பட பல வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும், எனக்கு வாக்களித்து தோ்ந்தெடுத்ததால் நமது தொகுதி முழு வளா்ச்சிக்கும் பாடுபடுவேன். ஏலகிரி மலையை சிறந்த சுற்றுலாத்தளமாக்க நடவடிக்கை எடுப்பேன்.
மேலும், அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா், சாலை வசதிகள் மேம்படுத்துவேன் என்றாா். அப்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் பலா் உடன் இருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் மகத்தான நலத் திட்டங்கள் நிறைவேற்றம்: திருவண்ணாமலை எம்.பி.

மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்

ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா், வாணியம்பாடி கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எவ.வேலு பிரசாரம்

தொகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க விரைவில் சிப்காட்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி வாக்குறுதி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

