ஆம்பூா் தொகுதியில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
ஆம்பூா் தொகுதியில் வாக்காளா் தகவல் சீட்டுகளை வாக்காளருக்கு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வீடுகள் தோறும் சென்று வாக்காளா்களுக்கு க்யூஆா் கோடு அச்சிடப்பட்ட வாக்காளா் தகவல் சீட்டுகளை வழங்கி வருகின்றனா். வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேவதி உடனிருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்: ஆட்சியா் ஆய்வு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!

வாக்காளா் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

