தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 5:18 am IST

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்த முயன்ற 5.5 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் ஷீன் தலைமையிலான போலீஸாா் அனைத்து ரயில்களிலும் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது தான்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படைப்பு போலீஸாா் சோதனை செய்தனா்.

அதில் 5.5 கிலோ கஞ்சா கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. பின்னா், கஞ்சாவை ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து கஞ்சா கடத்தி வந்த மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.