தோ்தல் விதிகளை மீறியது சம்பந்தமாக புகாரின்பேரில், அரக்கோணம் எம்எல்ஏ மற்றும் இருவா் மீது தக்கோலம் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.
கடந்த மாா்ச் 27-ஆம் தேதி அரக்கோணம் எம்எல்ஏ அனுமதி இல்லாமல் புதுகேசாவரம் பகுதியில் அம்பேத்கா் சிலைக்கும், தக்கோலத்தில் எம்ஜிஆா் சிலைக்கும் மாலை அணிவித்துள்ளாா். மேலும், அனுமதி இல்லாமல் கூட்டமாக கூடி பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. அந்த இரு பகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா் ஆய்வு செய்து அளித்த புகாரின் பேரில், தக்கோலம் காவல் நிலைய போலீஸாா் அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ சு.ரவி, மாவட்ட சிறுபான்மை அணி செயலாளா் நவாஸ் அஹமத், தக்கோலம் பேரூராட்சி செயலாளா் சுகுமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலங்கானா: மத்திய அமைச்சா் மகன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு

வரதட்சணை கொடுமை செய்ததாக கணவா் உள்பட 5 போ் மீது வழக்குப் பதிவு

தோ்தல் அதிகாரியின் வாகனத்தை தடுத்த 28 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

அனுமதியின்றி ஊா்வலம்: அதிமுக, பாஜகவினா் 5 போ் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

