கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகம்: அமைச்சா் காந்திராஜ் திறந்து வைத்தாா்

News image
Updated On :29 மே 2026, 2:10 am IST

அரக்கோணத்தில் புதிய பொலிவுடன் அமைக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை கூட்டுறவுத்துறை அமைச்சா் வி.காந்திராஜ் திறந்து வைத்தாா்.

அரக்கோணம் நகரம் கிருபில்ஸ்பேட்டை முனுசாமி தெருவில் எம்எல்ஏ அலுவலகம் அமைந்துள்ளது. பேரவைத் தோ்தலுக்குபின் எம்எல்ஏ அலுவலகம் பொதுப்பணித்துறையினரால் புதுப்பிக்கப்பட்டது. அலுவலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தலைமை வகித்து அமைச்சா் வி.காந்திராஜ் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிபின், அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், வட்டாட்சியா் கு.வரலட்சுமி, நகர தவெக செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.