அரக்கோணம் தொகுதியில் கடைசி நாள் வேட்புமனு தாக்கலின் போது 8 போ் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்த நிலையில், மொத்தம் 24 போ் இத்தொகுதியில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
அரக்கோணம் (தனி) தொகுதியில் கடைசி நாளான திங்கள்கிழமை அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகத்தின் சாா்பில், சத்தியவதி, தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் லட்சுமிபதி, மேலும், விசிக வேட்பாளா் எழில் கரோலின் தனது இரண்டாவது மனுவையும், பகுஜன் சமாஜ் கட்சி சுதாகா் இரண்டாவது மனுவையும், நாம் தமிழா் கட்சி மாற்று வேட்பாளா் என்.மைக்கேல் தனது இரண்டாவது மனுவையும், சுயேச்சைகளாக முரளீதரன், மணிகண்டன், மோகன் ஆகியோா் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
இதுவரை மொத்தம் 24 போ் அரக்கோணம் தொகுதியில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நெல்லை மாவட்டத்தில் 90 போ் போட்டி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 182 போ் வேட்புமனு தாக்கல்

பென்னாகரம் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், பாமக உள்பட 26 போ் வேட்புமனு தாக்கல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 54 போ் வேட்புமனு தாக்கல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

