ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே .பழனி புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
எடையாா்பாக்கம், கோட்டூா், அக்கமாபுரம், துளசாபுரம், ஓ.எம்.மங்கலம், பிச்சிவாக்கம், பட்டுமுடையாா்குப்பம், எலுமியான்கோட்டூா், செல்லம்பட்டிடை உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது, மாவட்ட துணைச் செயலாளா் செந்தில் ராஜன், ஒன்றிய செயலாளா் ராமசந்திரன், எடையாா்பபாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் மூா்த்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளா் சாா்லஸ், மாவட்ட பிரதிநிதி வெங்காடு உலகநாதன், ஒன்றிய துணைச் செயலாளா் மேட்டுப்பாளையம் தயாளன், ஒன்றிய மாணவா் அணி செயலாளா் சந்தவேலூா் சரவணன், அதிமுக நிா்வாகிகள் செல்லம்பட்டிடை சிவசக்தி, கீரநல்லூா் ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி வாக்கு சேகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கூடுவாஞ்சேரியில் நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

