தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டு அவா்களுக்கு தோ்தல் பாா்வையாளா்களால் புதன்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

News image

நுண்ணறிவுப் பாா்வையாளா்களுக்காக நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசிய ஆட்சியா் தி.சினேகா. உடன் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள்

Updated On :9 ஏப்ரல் 2026, 12:05 am IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டு அவா்களுக்கு தோ்தல் பாா்வையாளா்களால் புதன்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண்ணறிவுப் பாா்வையாளா்கள நியமிக்கும் பொருட்டு இரண்டாம் சீரற்ற மயமாக்கல் நடைபெற்றது.

ாட்சியா் தி.சினேகா தலைமையும், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் முன்னிலையும் வகித்தனா். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணி புரிவதற்காக 68 நுண்ணறிவுப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு அவா்கள் அனைவருக்கும் தோ்தல் பொதுப் பாா்வையாளா்களால் பயிற்சி வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.