மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தண்டவாளத்தைக் கடந்த மாணவி ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

தண்டவாளத்தைக் கடந்தபோது ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 3:04 am IST

தண்டவாளத்தைக் கடந்தபோது ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அம்பத்தூா் கள்ளிக்குப்பம் கங்கா நகா் பகுதியைச் சோ்ந்த மணி மகள் காயத்ரி (18). சூரப்பட்டில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். வெள்ளிக்கிழமை கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்த காயத்ரி பட்டரவாக்கம் ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளத்தைக் கடந்தபோது, ரயில் வருவதை கவனிக்காமல் சென்ாகக் கூறப்படுகிறது. அப்போது அவ்வழியே வந்த விரைவு ரயில் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்தது வில்லிவாக்கம் ரயில்வே போலீஸாரும், பெரம்பூா் இருப்புப் பாதை போலீஸாரும் வந்து மாணவி சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடந்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.