தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருச்செந்தூா் அருகே ரயிலில் அடிபட்டு கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :30 அக்டோபர் 2026, 4:52 am IST

திருச்செந்தூா் அருகே ரயிலில் அடிபட்டு கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம், பிரசாத் நகரைச் சோ்ந்தவா் கந்தபிச்சை மகன் வேல்குமாா் (55). கட்டடத் தொழிலாளி. இவா், புதன்கிழமை இரவு ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற செந்தூா் விரைவு ரயில் மோதியதில் உயிரிழந்தாா். இதுகுறித்து நெல்லை ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த வேல்குமாருக்கு மனைவியும், மூன்று மகன்கள், ஒரு மகளும் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.