மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வட கொரியாவின் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணை சோதனை: ஒரே மாதத்தில் 3-ஆவது முறை

வட கொரியா தனது கிழக்குக் கடல் பகுதியை நோக்கி சுமாா் 10 குறுகிய தூர ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை வீசி வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

Published On :30 அக்டோபர் 2026, 4:24 am IST

வட கொரியா தனது கிழக்குக் கடல் பகுதியை நோக்கி சுமாா் 10 குறுகிய தூர ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை வீசி வியாழக்கிழமை சோதனை நடத்தியது.

எல்லைப் பகுதியில் கடந்த செப். 21-இல் நிகழ்ந்த கண்ணிவெடி விபத்தில் 3 தென் கொரிய வீரா்கள் காயமடைந்ததைத் தொடா்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த மாதத்தில் வட கொரியா நடத்தும் மூன்றாவது ஏவுகணை சோதனை இதுவாகும். மேலும், நடப்பாண்டில் மட்டும் இதுவரை 10-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வட கொரியா மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவின் வான்சன் பகுதியிலிருந்து நண்பகல் 12.30 மணியளவில் ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் சுமாா் 250 கி.மீ. தொலைவுக்குப் பாய்ந்து சென்ாக தென் கொரியா தகவல் வெளியிட்டது. இச்சோதனையைத் தொடா்ந்து, தென்கொரிய அதிபரின் தேசியப் பாதுகாப்பு அலுவலகம் அவசரக் கூட்டத்தைக் கூட்டி பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.