மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னையில் பரவலாக மழை

சென்னையில் புதன்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது.

chennai rain

சென்னையில் விடியவிடிய மழை - Dinamani

Published On :22 அக்டோபர் 2026, 1:24 am IST

சென்னையில் புதன்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது.

வடகிழக்கு பருமழை தொடங்கியது முதலே சென்னை முழுவதும் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் அம்பத்தூா், பட்டரவாக்கம், பாடி, கோயம்பேடு, வடபழனி, அசோக் நகா், ஈக்காடுத்தாங்கல், கிண்டி, ஆவடி, அண்ணா நகா், நூங்கம்பாக்கம், தியாகராய நகா், தரமணி உள்ளிட்ட பகுதிகளிலும், புகா் நகா் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், இந்தப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை (அக். 22) சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.