தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னையில் உள்ள தொகுதிகளில் பகல் 3 மணி நிலவரப்படி 68.13 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னையில் உள்ள தொகுதிகள் வாரியாக..
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - 71.93 சதவிகிதம்
பெரம்பூர் - 71.84 சதவிகிதம்
கொளத்தூர் - 70.24 சதவிகிதம்
வில்லிவாக்கம் - 70.42 சதவிகிதம்
திருவிக நகர் - 62.27 சதவிகிதம்
எழும்பூர் - 68.59 சதவிகிதம்
ராயபுரம் - 63.35 சதவிகிதம்
துறைமுகம் - 67.49 சதவிகிதம்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - 67.68 சதவிகிதம்
ஆயிரம் விளக்கு - 68.13
அண்ணா நகர் - 70.10 சதவிகிதம்
விருகம்பாக்கம் - 71.81சதவிகிதம்
சைதாப்பேட்டை - 64.45 சதவிகிதம்
தியாகராய நகர் - 70.38 சதவிகிதம்
மயிலாப்பூர் - 60.60 சதவிகிதம்
வேளச்சேரி - 69.45 சதவிகிதம்
அதிகபட்சமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் 71.93 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 60.60 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
Summary
In the Tamil Nadu Legislative Assembly elections, 68.13 percent of votes have been recorded in the constituencies within Chennai as of 3:00 PM.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குகள் பதிவு!

புதுகை மாவட்டத்தில் மொத்தம் 83.30% வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! முழு விவரம்...

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
