முதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்.23 ஆம் தேதி நடைபெறுகிறது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக இலவச வாகன வசதி செய்து தரப்பட்டுள்ளது.
ஆகவே, பெருநகர சென்னை மாநகராட்சியின் இலவச வாகன சேவையைப் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மாவட்டத் தகவல் தொடா்பு எண் 1950 அல்லது தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண் 1800- 425- 7012 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
அத்துடன் சென்னை வடக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பி.சரவணகுமாா் கைப்பேசி எண் 94439 68097, தெற்கு பகுதி நல அலுவலா் சீனிவாசன் கைப்பேசி எண் 98416 96693 ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதியோா் இல்லங்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்

ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு

85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு

திண்டுக்கல்லில் 65 ஆயிரம் புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

