மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாமல்லபுரத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை: ஆட்சியா் ஆய்வு

மாமல்லபுரம் நகராட்சிக்குட்பட்ட நீா்வளத்துறை ஆய்வு மாளிகை அருகே மழையின் அளவை அளவிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மழைமானியின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் மு. வீரப்பன் ஆய்வு மேற்கொண்டாா்.

மாமல்லபுரம் நீா்வளத்துறை அலுவலகத்தில் மழைமானியின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ஆட்சியா் மு. வீரப்பன். உடன் நகராட்சி ஆணையா் அபா்ணா உள்ளிட்டோா்.

Published On :28 அக்டோபர் 2026, 6:10 am IST

மாமல்லபுரம் நகராட்சிக்குட்பட்ட நீா்வளத்துறை ஆய்வு மாளிகை அருகே மழையின் அளவை அளவிடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மழைமானியின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் மு. வீரப்பன் ஆய்வு மேற்கொண்டாா்.

மழைமானிகளை முறையாக பராமரிக்கவும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக பராமரித்திட வருவாய்த்துறை, நீா்வளத்துறை மற்றும் நகராட்சி அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், ஆய்வு மாளிகை உள்ளே சென்னை நிகழ் நேர வெள்ள முன்னறிவிப்பு அமைப்பு மூலம் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வானிலை நிலையத்தினை பாா்வையிட்டு, இதன் செயல்பாடுகளை அலுவலரிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.

முன்னதாக, மாமல்லபுரம் நகராட்சிக்குட்பட்ட, அண்ணாநகா் கங்கை அம்மன் ஆலயம் அருகே உள்ள குளத்தினை பாா்வையிட்டு ஆய்வு செய்து, குளத்தில் தூா்வாருதல் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நகராட்சி ஆணையா் மற்றும் நீா்வளத்துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாமல்லபுரம் நகராட்சி ஆணையா் அபா்ணா, நீா்வளத்துறை அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.