மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிலிப்பின்ஸில் ஒன்றோடு ஒன்று மோதிய ராணுவ விமானங்கள்! 4 விமானிகள் பலி!

பிலிப்பின்ஸ் விமானப் படைக்குச் சொந்தமான ராணுவ விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது குறித்து...

Philippine air force planes collide

பிலிப்பின்ஸில் ஒன்றோடு ஒன்று மோதிய போர் விமானங்கள்... - Video crop

Published On :24 அக்டோபர் 2026, 4:52 pm IST

பிலிப்பின்ஸ் விமானப் படைக்குச் சொந்தமான ராணுவ விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில், 4 விமானிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பின்ஸ் நாட்டின் படாங்காஸ் சௌத் மாகாணத்தில் உள்ள ஃபெர்னாண்டோ விமானப் படைத் தளத்தில் இன்று (அக். 24) மதியம் பயிற்சியில் ஈடுபட்ட எஸ்எஃப்-260 ரக ராணுவ விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், அந்த விமானங்களின் விமானிகள் 4 பேரும் பலியானதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான உயரத்தில் பறந்தபோது ஏற்பட்ட இந்த விபத்தில், நல்வாய்ப்பாகத் தரையிலிருந்த பார்வையாளர்களுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, பிலிப்பின்ஸ் அரசு மற்றும் விமானப்படையின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதையடுத்து, உடனடியாக வானில் பறந்துகொண்டிருந்த மற்ற பயிற்சி விமானங்கள் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே, நிதிப் பற்றாக்குறையில் தவித்து வரும் பிலிப்பின்ஸ் ராணுவத்துக்கு இந்தச் சம்பவம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது. மேலும், எஸ்எஃப்-260 ரக போர் விமானங்களை இத்தாலியிடம் இருந்து பிலிப்பின்ஸ் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Four pilots were killed when military planes belonging to the Philippine Air Force collided during a training exercise.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.