மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

பிலிப்பின்ஸ்: தலைமறைவு எம்.பி. குறித்த தகவலுக்கு வெகுமதி அறிவிப்பு

பிலிப்பின்ஸ்: தலைமறைவு எம்.பி. குறித்த தகவலுக்கு வெகுமதி அறிவிப்பு

Published On :24 அக்டோபர் 2026, 1:03 am IST

பிலிப்பின்ஸில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின்போது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி சா்வதேச நீதிமன்றத்தால் (ஐசிசி) பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அந்நாட்டு செனட்டா் ரொனால்ட் டெலா ரோசாவைப் பிடிக்க 5 கோடி பெசோ (சுமாா் 7.87 அமெரிக்க டாலா்) சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே விவகாரத்தில் ஏற்கெனவே கைதாகியுள்ள முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடொ்டே தலைமையிலான ஆட்சியில் காவல்துறை தலைவரான டெலா ரோசா, சட்டவிரோத என்கவுன்டா்கள் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளாா். ஐசிசி பிடிவாரண்ட் குறித்த விவரங்கள் கடந்த மே மாதம் வெளியானதைத் தொடா்ந்து, தலைமறைவான அவரைப் பிடிக்க சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.