மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

250 உக்ரைன் ட்ரோன்களை அழித்த ரஷியா!

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் தாக்குதல் நடத்த முற்பட்ட 250 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

News image

விளாதிமீர் புதின் - கோப்புப் படம்

Updated On :17 மார்ச் 2026, 2:53 am IST

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் தாக்குதல் நடத்த முற்பட்ட 250 உக்ரைன் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாஸ்கோ மேயா் சொ்கெய் சோபியானின் சமூக ஊடகத்தில் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: கடந்த வார இறுதியில் மாஸ்கோவில் தாக்குதல் நடத்த முற்பட்ட 250 ட்ரோன்களை ரஷிய பாதுகாப்புத் துறையின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தின என்றாா்.

இதனிடையே வான் பாதுகாப்பு காரணங்கள் கருதி டொமோடிடோவோ, சுகோவ்ஸ்கி நகர விமான நிலையங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விமானங்களை இயக்கி வருகின்றன. வினுகோவோ விமான நிலையத்தில் எந்த விமானமும் இயக்கப்படவில்லை என்று அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.