அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர்நிறுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து ரஷியா வரவேற்றுள்ளது.
ஈரான் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது நிலைப்பாட்டை அதன்பின் மாற்றிக்கொண்டதன் எதிரொலியாக அமெரிக்கா - ஈரான் இடையே அடுத்த 2 வாரங்கள் போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறதென அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதனை வரவேற்று ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருப்பதாவது : “போர்நிறுத்த அறிவிப்பை நாங்கள் முழு ஆதரவுடன் வரவேற்பதுடன், ராணுவ நடவடிக்கைகளை அதிகப்படுத்துகிற வழியில் மென்மேலும் அடியெடுத்து வைக்காதிருப்பதற்கான இந்த முடிவுக்கும் அதிலும் குறிப்பாக, குடியிருப்பு உள்கட்டமைப்புகள் அல்லது ஈரானின் பொருளாதார உள்கட்டமைப்புகளையும் தாக்கக்கூடாதென்ற முடிவுக்கும் ஆதரவாகவிருக்கிறோம்” என்றார்.
உக்ரைனில் கடந்த 4 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கும் ரஷிய ராணுவ நடவடிக்கைகளால் உக்ரைன் எங்கிலும் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 15,000-ஐ கடந்திருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளற்கு ரஷிய தரப்பிலிருந்து பதில் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Russia welcomes US-Iran ceasefire, says supports decision not to strike civilian infra
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானுக்கு உதவ ரஷியா தயார்! - விளாதிமீர் புதின்
அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!

போர்நிறுத்தம் கோரவில்லை; அமெரிக்கா தண்டிக்கப்படும் வரை போர் தொடரும்! - டிரம்ப்புக்கு ஈரான் பதிலடி!

ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

