கிழக்காசிய நாடான தென்கொரிய கிராமங்களில், குதிரைகளை அடக்கி கயிறு கட்டும் போட்டி பிரபலம்.
திமிறி ஓடும் குதிரையின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, அடக்கி, கயிறு கட்டி நிறுத்துபவர்கள் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.
-ஆ.கோலப்பன், நாகர்கோவில்.
ஆமை வேகம்
ஆமை வேகம் என்று மெதுவாகச் செல்பவர்களைச் சொல்கிறோம். ஆனால், ஆமை தண்ணீரில் மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் நீந்தும் ஆற்றல் கொண்டது. மனிதனின் நீச்சல் வேகமோ மணிக்கு 16 கி.மீ. தான்.
தடை!
பின்லாந்தில் டொனால்ட் டக் காமிக்ஸ் மற்றும் படங்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. டொனால்ட் டக் பேண்ட் அணியாததுதான் அதுக்குக் காரணம் என்று கூறிவிட்டனர்.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி மாணவா் உயிரிழப்பு

கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல்

திருச்சியில் 10 கி.மீ. தொலைவுக்கு முதல்வா் சாலை வலம்

தெரியுமா?
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

