பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சைனஸுக்கு தீர்வு...

சிறிய வெங்காயத்தின் காய்ந்த தோடுகளை சுத்தமாகச் சேகரித்து தலையணையாக்கி உறங்கினால் சைனஸ் பிரச்னை தீர்ந்துவிடும்.

News image
Updated On :31 மே 2026, 1:25 pm IST

* சிறிய வெங்காயத்தின் காய்ந்த தோடுகளை சுத்தமாகச் சேகரித்து தலையணையாக்கி உறங்கினால் சைனஸ் பிரச்னை தீர்ந்துவிடும்.

* ஒரு தேக்கரண்டி தேன் எடுத்து, லேசாகச் சூடாக்கி, அதில் மிளகுத்தூள் கலந்து கொள்ளவேண்டும். சிறிதளவு துளசி இலைகளை இடித்து, அதில் சேர்த்து கலந்து சாப்பிட காய்ச்சல், இருமல், மூச்சு வாங்குதல் ஆகியவை குணமாகும். தேனை கொதிக்கவிடக்கூடாது.

* வாழைத்தண்டை நறுக்கும்போது, அதில் இருக்கும் நூலை எடுத்துச் சேகரித்து, லேசாக நெய்விட்டு வறுத்துச் சாப்பிட்டால், ரத்தக் குழாயில் இருக்கும் கொழுப்பு கட்டுப்படும். கிட்னியில் இருக்கும் கல் நீங்கும். வயிற்று வலியும் குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.