தேவையான பொருள்கள்:
வெற்றிலை - 1
தண்ணீர் - 1 குவளை
குல்கந்து - 2 மேஜை கரண்டி
சோம்பு - 4 மேஜை கரண்டி
துருவிய தேங்காய் - 1 தேக்கரண்டி
சுவைக்கேற்ப தேன் அல்லது கற்கண்டு
செய்முறை:
மேலே உள்ளவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதை வடிகட்டியில் வடித்து எடுத்தால் ஆரோக்கியமான வெற்றிலை சர்பத் கிடைக்கும். உடல் சூட்டைத் தணிக்க இதைப் பருகலாம்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெற்றிலை, பாக்கு வைத்து வாக்களிக்க அழைப்பு

களை பறிப்பை தவிர்த்த உழவர்கள்!
உருளைக்கிழங்கு குலோப் ஜாமூன்

பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி உறுதி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
