மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வீட்டு வைத்தியம்...

வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு விலகிவிடும்.

News image

வெங்காயம்

Updated On :21 ஜூன் 2026, 4:09 am IST

ஹரி

வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு விலகிவிடும்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள், புழுங்கல் அரிசி சோற்றின் வடி கஞ்சியைக் குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

பால் சேர்க்காத தேநீரில் கொஞ்சம் தேன் விட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு விலகும், தொண்டைக் கரகரப்பு நீங்கும்.

உணவுக்குப் பின் தண்ணீரில் சிறிது பனைவெல்லத்தைக் கரைத்துக் குடிப்பதன் மூலம் வயிற்றில் அமிலம் சுரப்பதைத் தவிர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.