பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கமகம பொரியல்...

உருளைக்கிழங்கு பொரியலுக்கு தாளிக்கும் போது வெந்தயம், ஓமம், சீரகம் மூன்றையும் வறுத்துப் பொடி செய்து தாளித்தால், பொரியல் கமகமவென இருக்கும்.

News image
Updated On :7 ஜூன் 2026, 4:06 am IST

 உருளைக்கிழங்கு பொரியலுக்கு தாளிக்கும் போது வெந்தயம், ஓமம், சீரகம் மூன்றையும் வறுத்துப் பொடி செய்து தாளித்தால், பொரியல் கமகமவென இருக்கும்.

 சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது வெல்லம் அதிகமாகி விட்டால், உடனே ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை விட்டு அடுப்பில் வைத்துக் கிளறினால் சரியாகிவிடும்.

 சப்பாத்தி செய்யும்பொழுது, மீந்துபோன தேங்காய்த் துவையல், கொத்துமல்லித் துவையல் போன்றவற்றை சப்பாத்தி மத்தியில் பரவலாக வைத்து, லேசாக அப்பளமாக இட்டு கல்லில் போட்டு எண்ணெய் விட்டு செய்ய... மாறுதலான சுவையுடன் சப்பாத்தி தயார்.

 மெதுவடை செய்ய கறிவேப்பிலை இல்லையென்றால், முருங்கை இலை சிறிது எடுத்து உளுந்துமாவில் கலந்து செய்து பாருங்கள். வடை சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.