லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பாட்டி வைத்தியம்

கொட்டாவி வருவதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம். அதனால், நன்கு மூச்சை இழுத்து விடுங்கள். கொட்டாவியைப் போய் நன்கு சுறுசுறுப்பாக விடுவீர்கள்.

Published On :5 ஜூலை 2026, 4:15 am IST

கொட்டாவி வருவதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம். அதனால், நன்கு மூச்சை இழுத்து விடுங்கள். கொட்டாவியைப் போய் நன்கு சுறுசுறுப்பாக விடுவீர்கள்.

ஜாதிக்காயை தண்ணீர்விட்டு அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

சுக்கைத் தட்டி அதை கஷாயமாகப் போட்டு, தேனும் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

சமையல் செய்யும்போது கையில் சூடுபட்டால், பீட்ரூட்டைப் பிழிந்து, அதன் சாறை எடுத்துத் தடவுங்கள்.

நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் தலைபாரம் நின்றுவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.