பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முருங்கைக்கீரை சூப் பிரிமிக்ஸ்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலக்கவும்.

முருங்கைக்கீரை சூப் பிரிமிக்ஸ்

Published On :25 அக்டோபர் 2026, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

முருங்கை இலைப் பொடி - 7 மேசைக் கரண்டி

பாசிப்பருப்புப் பொடி / வறுத்த கடலை மாவு - 4 மேசைக் கரண்டி

கார்ன் ஃப்ளார் (சோள மாவு) - 2 மேசைக் கரண்டி

வெங்காயத் தூள் - 4 தேக்கரண்டி

தக்காளிப் பொடி - இரண்டரை தேக்கரண்டி

பூண்டுத் தூள், மிளகுத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி

சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி

கல் உப்பு -தேவையான அளவு

மஞ்சள் தூள், பெருங்காயம் - அரை கிராம்

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலக்கவும். கலவையில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும்.

தயாரித்த சூப் பிரிமிக்ஸை காற்றுப் புகாத டப்பாவில் அல்லது பையில் சேமிக்கவும். சூப் தயாரிக்க, 2 மேசைக்கரண்டி பிரிமிக்ஸை 200 - 250 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கலக்கவும். குறைந்த தீயில் 3-5 நிமிடங்கள் தொடர்ந்து கிளறிக்கொண்டே சமைக்கவும். சூப் நன்கு கொதித்ததும் இறக்கிப் பரிமாறவும்.

சேமிப்புக் காலம்:

அறை வெப்பநிலையில்: 3-4 மாதங்கள்.

குளிர்சாதனப் பெட்டியில்: 5-6 மாதங்கள்.

குறிப்பு: சேமிப்புக் காலம் ஈரப்பதம், தயாரிக்கும் முறை மற்றும் சேமிக்கும் முறையைப் பொறுத்து மாறுபடும்.

-சுனிதா விஸ்வநாத்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.