லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த....

கொய்யா இலை கஷாயம் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும்.

Published On :17 பிப்ரவரி 2026, 3:46 pm IST

கொய்யா இலை கஷாயம் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும்.

கொய்யா இலையை மென்று தின்றால் குடல் வாயு தீரும்.

சந்தனத்தூள் கஷாயம் இதய வலியைக் குறைக்கும்.

சுண்டைக்காய் கபத்தைப் போக்கும்.

Story image

கொன்றைப்பூ கஷாயம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.

தும்பை இலைச்சாறு சளித்தொல்லையைப் போக்கும்.

அம்மன் பச்சரிசி பால் தடவ பருக்கள் குணமாகும்.

குப்பைமேனிச்சாறு, உப்பு, மஞ்சள் சேர்த்து தடவ பூரான் கடி விஷம் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.