வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
நிறைய கேக் சாப்பிட்டால், ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது நல்லது.
கொழுப்பு நிறைந்த உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டால் சுக்கு, வெல்லம் சாப்பிடவும்.
மாம்பழம் அதிகமாகச் சாப்பிட்டால், ஒரு டம்ளர் பால் குடித்தால் ஜீரணம் எளிதாகும்.
தேங்காயில் செய்த உணவுகளை அதிகளவு சாப்பிட்டு விட்டால், சிறிது அரிசி எடுத்து மென்று சாப்பிடவும்.
கத்தியை சூடாக்கி ரொட்டியை வெட்டினால் நினைத்தபடி வெட்டலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாள்தோறும் 2 முட்டைகள் சாப்பிட்டால் என்னவாகும்?
இதமான சூழலைத் தரும் இலவம் மரங்கள்!

வீட்டில் மீதமாகும் பொருள்களை வீணாக்காமல் பாதுகாக்கும் வழிகள்!
செம்பருத்தி தேநீர் தெரியுமா?
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

