மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாம்பழச் சாறு பொங்கல்

News image

மாம்பழச் சாறு பொங்கல்

Updated On :19 ஏப்ரல் 2026, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

பழுத்த மாம்பழங்கள் - 6

அரிசி- அரை கிலோ

நெய், சர்க்கரை - தலா 250 கிராம்

முந்திரிப் பருப்பு, திராட்சை -தலா 20

ஏலக்காய்த் தூள்- 2 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை சுத்தம் செய்து தண்ணீரில் வேகவைத்து வடித்துக்கொள்ள வேண்டும். திராட்சை, முந்திரி ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு மாம்பழத்தைச் சாறு பிழிந்து, சர்க்கரையுடன் ஏலக்காய்ப் பொடி, முந்திரிப் பருப்பு, திராட்சையையும் சேர்த்து, வடித்த சாதத்துடன் நெய்விட்டுக் கலந்து மேலும் கீழுமாக ஒன்றாகக் கிளறி இறக்கவேண்டும்.

ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.