சித்தாவில் கருப்புக்கு ஆற்றல் அதிகம். கருந்துளசி, கருநெல்லி, கருஞ்சீரகம், கருநொச்சி என சில போற்றப்படுகின்றன. அந்த வகையில் கருமஞ்சளும் சிறந்த தீர்வு தருவதாகப் போற்றப்படுகிறது.
கருமஞ்சளில் வேதி எண்ணெய், மாவுச் சத்து, தாதுக்கள், கொழுப்பு, பசை, ரென்மின், ஜெர்மாக்ரின் கார்டியோன், ல்கலாய்ருகள், குர்குமின் மற்றும் டார்மின் நிறமிகள் நிறைந்துள்ளன.
இக்கிழங்கு பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டுகிறது. நீரில் கொதிக்கவைத்து நீரைக்குடித்து வந்தால் நல்ல பசி யெடுக்கும் .
சொரி, சிரங்கு புண்கள்,படர்தாமரை போன்ற சரும கிருமிகளால் ஏற்படும் தோல் வியாதிகளையும் சரி செய்கிறது. நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை குடித்தால் தோல் வியாதிகள் குணமாகும்.
பெண்கள் கருமஞ்சளின் காய்ச்சிய நீரைக் குடித்தால் கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சியைக் காணும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி குணமாகும்.
பிரசவத்திற்குப் பிறகு ரத்தத்தில் கழிவுகள் இருக்கும் அதனை கருமஞ்சள் சரி செய்யும்.
இருமல், மூலம் குணமாகும். சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
கருமஞ்சளை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருப்பு திரைப்படம் வெளியாகுமா? ஆர்.ஜே. பாலாஜி கொடுத்த அப்டேட்!

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனா

3 முறை விஜய் திருப்பி அனுப்பப்பட்டது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

